சிக்கந்தாபுரம் - ரபீக் ராஜா
முதலில் இந்த நாவல் எழுதிய ரபீக் ராஜா அவர்களுக்கு என் கண்டனங்கள். காரணம் இந்த நாவலின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிற்கு என் பெயரை சூட்டி என் குணநலன்களை ஒத்தவராக காண்பித்ததற்கு (கண்டுபிடிப்பு:என் மனைவி). எழுத்தாளர் ரபீக் ராஜா அவர்களின் இந்த சிக்கந்தாபுரம் என்ற இந்