புத்தக மதிப்புரை: சிறுகதைகள்

  • யாதும் ஊரே யாவரும் கேளிர் - க்ளிக் மதுரை முரளி

    *யாதும் ஊரே யாவரும் கேளிர்!* நூலை முழுவதும் வாசித்தேன். மிக அருமையான சிறுகதை தொகுப்பு அது.யாதும் ஊரே யாவரும் கேளிர்! என்ற முதல் கதையின் அதே கருவில் நான் ஒரு கதை எழுதி அது தேவியில் பிரசுரம் கண்டது. கரு மட்டும் தான் ஒன்று. ஆனால், அவரவர்கள் கோணத்தில் கதை விரிந்திருக...மேலும்...

  • யாதும் ஊரே யாவரும் கேளிர் - க்ளிக் மதுரை முரளி

    மூன்று கவிதைத்தொகுப்புகள்....இருநிமிடக்கதைகள்....வானொலி நாடகங்கள்... சிறுகதைகள்...வானொலி சிறுகதைகள் என்ற இவரது படைப்பாக்கத்தில்...இது இவரது 12 வது நூலாகும்.எழுத்தாளர் இந்துமதி அவர்களின் வாழ்த்துரையோடு இந்த நூல் வெளிவந்துள்ளது.இவருடைய எழுத்துக்களின் வரிசைப...மேலும்...