புத்தக மதிப்புரை: சிறுவர் நாவல்கள்

  • சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - ராமகிருஷ்ணன்

    சிறுவர்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், நூலகத்திற்கு சென்று புத்தகங்களை தேர்வு செய்யவும், இந்த புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.விடுமுறைநாட்களில் வீடியோ கேம் விளையாடும்” நந்து” என்ற சிறுவனை அவனது அம்மா நூலகத்திற்கு அழைத்து...மேலும்...