புத்தக மதிப்புரை: சரித்திர / வரலாற்று நாவல்

  • வெற்றி வேந்தன் - உதயணன்

    பல்லவ கோளரி என்ற பெயரைப் பெற்றவனும், பல்லவ இனத்தின் தலைவன் என்ற வகையில் காடவர்கோன் என்று அழைக்கப்பட்டவனும், உலகையே ஆளக்கூடியவன் என்பதால் அவனி நாரணன் என்று புகழப்பட்டவனும், கலம்பக இலக்கியத்திலேயே முதலாவதான நந்திக்கலம்பகத்தின் நாயகனும், வீரர்களுக்குத் தலைவனாய் உலகத்தை ஆளும...மேலும்...