பலதரப்பட்ட நூல்கள் இலக்கிய உலகில் குவிந்து இருக்கும் போதும் கூட, தினமும் ஏதாவதொரு தலைப்புகளில் நூல்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. புதுப்புது கவிஞர்களும், எழுத்தாளர்களும் உருவாகிக் கொண்டேதான் இருக்கிறார்கள். தோழர் லார்க் பாஸ்கரன் அவர்களின் சமீபத்திய நூலான கடல் தன் மீனைச்...