இப்புத்தகத்தின் பெயரே இதன் கதையைச் சொல்கிறது. மூன்றாம் பிழக்கடை யாருக்காக? எதற்காக? ஏன்? என்று.விதவைப் பெண்களுக்கென தனி ஒர் அறை இந்த பிழக்கடை. மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் விதவைப் பெண்களுக்கு உடன் இருக்கும் உறவினர்கள் ஆறுதலாக இருப்பதை விடுத்து, உடலளவிலும்...மேலும்...