புத்தக மதிப்புரை: சிறுகதைகள்

  • பந்தயம் - அமுதா ஆர்த்தி

    பந்தயம் ஒரு புத்தகம் மட்டும் அல்ல. அது நம் கண் முன்னால் நடந்து கொண்டிருக்கிற வாழ்க்கைகளை அமைதியா கையில எடுத்துக் காட்டுற ஒரு முயற்சி.இந்தச் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 12 கதைகள். சிறுகதைகள் என்றாலும், வாசிக்கும்போது அவை சின்னதா தெரியவில்...மேலும்...