"மீன் விழியில் உருளும் கவிகள்" என்று கவித்துவமான தலைப்பை வைத்துள்ள நீலநிலா செண்பகராஜன் அவர்களின் இந்த படைப்பு புதுக்கோட்டை மாவட்டம் சுப்ரமணியபுரம் என்ற ஊரில் இருந்து வெளிவரும் தாழம்பூ இதழில் 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை தொடராக வெளிவந்த ஒரு காதல் கவித...மேலும்...