மீன் விழியில் உருளும் கவிகள் - நீலநிலா செண்பகராஜன்
கவிஞர் நீலநிலா செண்பகராஜன் அவர்கள் எழுதிய கவிதைகள் எதிர்பாலின உணர்வுகளின் குவியல்களாக இருக்கின்றன. எளிதாகப் பேசும் வார்த்தைகளில் கவிதைகளைக் கோர்த்துள்ளார் என்பதே இத்தொகுப்பிற்குச் சிறப்பாக அமைகிறது...
பெண் ஆணை ரசிப்பது மிக ரகசியமான ஒன்று.அதைப் படம் பிடித்துக் காட்டிவிட்டார் இந்தக் கவியில்.
இக்கவிதையில் பெண்களின் ரசனையை ஆணை சுற்றியே கவிதைகளால் நிறைந்து போகிறது என்பதைப் பதிவிடுகிறார்.
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் காதலால் நிறைந்து கிடந்தால் நன்றாக இருக்குமே என்று கவிதை எழுதுவோருக்கு தோன்றிடும். ஏனென்றால்,கவிதையைக் கொண்டாட காதலும் காதலைக் கொண்டாட கவிதையும் இங்கு இலகுவாக இருக்கும். அப்படித்தான் இந்தத் தொகுப்பு முழுவதும் காதலே நிறைந்துள்ளது.
கற்பனையில் பெண்கள் எல்லாருமே ஆண்டாளின் வாரிசுகள் தான் என்று அப்படியே இக்கவிஞரும் வர்ணித்துள்ளார்.
காதலித்த அழகை மட்டும் இல்லாமல் புரிதல் இல்லாமல் விலகும் வலி மிகுந்த கவிதைகளையும் இத்தொகுப்பில் வடித்துள்ளார்.
என்று காதல் வலியையும் பிரிவையும் ஆழமாகப் பதிவிட்டு அதை அடுத்தச் சீசனில் பார்ப்போம் என்று நம்மில் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளார்.
இவரின் அடுத்தப் படைப்பையும் எதிர்ப்பார்க்கிறேன்.
இவரின் கவிப்படைப்பு மேலும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நீ பளிரென்று துவைத்த
வெள்ளை நிற உடையில் வலம் வந்து
என் மனசைக் குப்பையாக்கி விட்டாயடா.
வெள்ளை நிற உடையில் வலம் வந்து
என் மனசைக் குப்பையாக்கி விட்டாயடா.
பெண் ஆணை ரசிப்பது மிக ரகசியமான ஒன்று.அதைப் படம் பிடித்துக் காட்டிவிட்டார் இந்தக் கவியில்.
பிரியமானவனே
உன்னைப் போல
எனக்குக் கவிதைகள் வாசிக்கப் பிடிக்காது
கவிதையான உன்னோடு வாழவே
எனக்குப் பிடிக்கும்.
உன்னைப் போல
எனக்குக் கவிதைகள் வாசிக்கப் பிடிக்காது
கவிதையான உன்னோடு வாழவே
எனக்குப் பிடிக்கும்.
இக்கவிதையில் பெண்களின் ரசனையை ஆணை சுற்றியே கவிதைகளால் நிறைந்து போகிறது என்பதைப் பதிவிடுகிறார்.
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் காதலால் நிறைந்து கிடந்தால் நன்றாக இருக்குமே என்று கவிதை எழுதுவோருக்கு தோன்றிடும். ஏனென்றால்,கவிதையைக் கொண்டாட காதலும் காதலைக் கொண்டாட கவிதையும் இங்கு இலகுவாக இருக்கும். அப்படித்தான் இந்தத் தொகுப்பு முழுவதும் காதலே நிறைந்துள்ளது.
கூட்டங்களிடையே இருந்தாலும்
நான் தனிமையை உணர்கிறேன்
தனிமையில் நான் இருந்தாலும்
கூட்டங்களிடையே இருப்பதாக உணர்கிறேன்.
நான் தனிமையை உணர்கிறேன்
தனிமையில் நான் இருந்தாலும்
கூட்டங்களிடையே இருப்பதாக உணர்கிறேன்.
கற்பனையில் பெண்கள் எல்லாருமே ஆண்டாளின் வாரிசுகள் தான் என்று அப்படியே இக்கவிஞரும் வர்ணித்துள்ளார்.
காதலித்த அழகை மட்டும் இல்லாமல் புரிதல் இல்லாமல் விலகும் வலி மிகுந்த கவிதைகளையும் இத்தொகுப்பில் வடித்துள்ளார்.
என் பிறந்த நாளன்று
வந்த துரித அஞ்சலை
ஆவலுடன் பிரித்துப் பார்க்கையில்
அன்புக் கணவரின்
பிறந்தநாள் பரிசு
கண்சிமிட்டியது
விவாகரத்து நோட்டீசாக...