புத்தக மதிப்புரை: சமூக நாவல்

  • ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஒரு நாட்டில் நுழைந்தால் அல்லது ஒரு மாநிலத்தில் நுழைந்தால் இல்லை ஒரு சிறிய கிராமத்தில் நுழைந்தால் அல்லது அந்த சிறிய கிராமத்தில் இருக்கும் ஒரு எளிய மனிதனின் வீட்டில் நுழைந்தால் என்னவாகும். எப்போதுமே மக்கள் பாதிக்கப்படாத வரை அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின்...

  • முதலில் இந்த நாவல் எழுதிய ரபீக் ராஜா அவர்களுக்கு என் கண்டனங்கள். காரணம் இந்த நாவலின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிற்கு என் பெயரை சூட்டி என் குணநலன்களை ஒத்தவராக காண்பித்ததற்கு (கண்டுபிடிப்பு:என் மனைவி).எழுத்தாளர் ரபீக் ராஜா அவர்களின் இந்த சிக்கந்தாபுரம் என்ற இந்த முதல் நாவல்...

  • 1984 ஆம் ஆண்டு சிறந்த நாவலாக தேர்வு செய்யப்பட்ட இக்காதல் புதினத்தில், காதலை வேறொரு கோணத்தில் சிந்திக்க வைத்துள்ளார் இந்நூலின் ஆசிரியர். இதில் முக்கிய கதாபாத்திரமாக வரும் பாரதி என்ற பெண் வாசிப்பை நேசிக்கும் பெண்ணாக தடம் பதித்திருக்கிறார். பொறுமை, அறிவு, துணிச்சல், நிதானம் ஆகிய...

  • இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சிக்கந்தாபுரம் எனும் கிராமத்தில், அங்குள்ள மக்களின் கலாச்சாரங்களையும், பேச்சு வழக்குகளையும் எதார்த்தமாக கூறியுள்ளார் இக்கதையின் ஆசிரியர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து இந்நூலைப் படைத்துள்ளார். ஒரு கிராமத்தில் பள்ளிவாசல் ஜமாத்...

  • சி.எம்.முத்து அவர்களால் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்து எழுதப்பட்ட ஒரு குறுநாவல். ஒரு மனிதனுக்கு மதம் பிடித்தால் என்ன ஆகும்? சாதி பிடித்தால் என்ன ஆகும்? சாதிக்குள் சாதி பார்ப்பவன் அந்த ஊரில் இருந்தால் அந்த ஊர் என்ன ஆகும்? அதுதான் கறிச்சோறு.சாதிக்குள் சாதி பார்க்கும் வாகர கள்ளன்...