புத்தக மதிப்புரை: சிறுகதைகள்

  • ஆகாத தீதார் - ஆமினா முஹம்மத்

    மரணித்தவர்களின் வீடுகளைக் கதைக்களமாகக் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் இந்த 13 கதைகளும் சிறுகதைத் தொகுப்பு என்ற ஒற்றை வார்த்தையில் கூறிவிட முடியாது. ஒவ்வொரு கதையில் வரும் திருப்புமுனைகளும், முடிவுகளும் நமக்குள் பல கேள்விகளை எழச் செய்கின்றன.வழக்கமான முறையில், பெண்களு...மேலும்...