கவிதை என்றாலே காதல், நிலா, மலர், பள்ளிக் காதல், கல்லூரிக் காதல் என பல்வேறு வகையான பாடுபொருளைக் கொண்டு எழுதப்படுகிறது. ஆனால் முதன் முதலாக வகுப்பறை சார்ந்த கவிதைகளை பொன்.சண்முகசுந்தரம் அவர்கள் படைத்துள்ளார்கள். அதிலும் கவிஞர் அவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலைத்தமிழ் ஆசி...மேலும்...