புத்தக மதிப்புரை: சுற்றுச்சூழல் / சூழலியல்

  • உயிரைக் குடிக்கும் புட்டிநீர் - நக்கீரன்

    நாம் குடிக்கும் தண்ணீர் நம் உயிரை குடிக்குமா? ஒட்டுமொத்த உலகத்திற்கே அபாயகரமாக மாறுமா? சாதாரணமாக எல்லோரும் சொல்லக்கூடிய பதில் இல்லை. ஆனால் அதை புட்டிகளில் அடைத்து விற்றால் மனித சமூகமே முற்றாக அழிந்து போகக்கூடிய நிலை வரும் என்று சூழலியலாளர் நக்கீரன் அவர்கள் எழுதிய 'உய...மேலும்...