புத்தக மதிப்புரை: ஹைக்கூ

  • ஈரம் உறிஞ்சும் முட்கள் - செல்வகுமார்

    முதல் ஹைக்கூ  தொகுப்பில் சமூக அக்கறையுடன் பல்வேறு கவிதைகளைப் படைத்த சிரா.செல்வகுமார் அவர்கள் "ஈரம் உறிஞ்சும் முட்கள்" என்ற இரண்டாவது கவிதை மூலம் மீண்டும் அதே சமூக அக்கறையுடன் இயல்பாய் கவிதைகளைப் படைத்துள்ளார்.ஹைக்கூ கவிதைகள் சிரா.செல்வகுமார் அவர்கள...மேலும்...