புத்தக மதிப்புரை: கவிதைகள்

  • என் வீடு கவிக்கூடு - பிரகாஷ்

    ஈரைந்து மாதம்என்னைச் சுமந்தபுத்தகம் நீயல்லவா..? என்று தன் தாயை முன்னிறுத்தி, இப்புத்தகத்தில் தன் கவிதைப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார் ஆசிரியர் தே.செ.பிரகாஷ் அவர்கள். இதில் இடம்பெற்றிருக்கும் கவிதை...மேலும்...

  • என் வீடு கவிக்கூடு - பிரகாஷ்

    “தூசித் தட்ட நினைத்தேன்என் சாளரத்தைத் திறந்தேனேதிறந்ததும் பறந்து சென்றதுஉள்ளிருந்தது வெளியே வெளியிருந்தது உள்ளே” நாம் எத்தனையோ நூல்கள் எழுதினாலும் அதில் ஒரு சில படைப்புகள் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின...மேலும்...

  • என் வீடு கவிக்கூடு - பிரகாஷ்

    சமகால இளைஞர்கள் அதிகம் வாசிப்பதில்லை. தமிழில் எழுதுவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் பல திரைகள் வண்ணமயமாக வந்துவிட்டன. அவற்றிலிருந்து திமிறி விடுபட்டு இளைஞர்கள் இலக்கியத்தின் பால் கடைக்கண் செலுத்துகிறார்கள்.தம...மேலும்...

  • என் வீடு கவிக்கூடு - பிரகாஷ்

    சாகித்ய விருதாளர் மு. முருகேஷ், முனைவர் ஆ.மணவழகன் மற்றும் பாடலாசிரியர் அருண்பாரதி ஆகியோரின் அறிமுகம் மற்றும் வாழ்த்துரையுடன் வெளிவந்துள்ளது.மிக நேர்த்தியான முகப்பு மற்றும் வடிவமைப்பில் கவர்கிறது.கவிதைகளின் அற்புதத்திற்கும் வசீகரத்திற்கும்” அப்பாவின்...மேலும்...