முதலில் இந்த நாவல் எழுதிய ரபீக் ராஜா அவர்களுக்கு என் கண்டனங்கள். காரணம் இந்த நாவலின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிற்கு என் பெயரை சூட்டி என் குணநலன்களை ஒத்தவராக காண்பித்ததற்கு (கண்டுபிடிப்பு:என் மனைவி).எழுத்தாளர் ரபீக் ராஜா அவர்களின் இந்த சிக்கந்தாபுரம் என்ற இந்த...மேலும்...
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சிக்கந்தாபுரம் எனும் கிராமத்தில், அங்குள்ள மக்களின் கலாச்சாரங்களையும், பேச்சு வழக்குகளையும் எதார்த்தமாக கூறியுள்ளார் இக்கதையின் ஆசிரியர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து இந்நூலைப் படைத்துள்ளார். ஒரு கிராமத்தில் பள்ளிவாசல...மேலும்...