கோ.வசந்தகுமாரன் அவர்கள் எழுதிய அரூப நர்த்தனம் என்கிற குறுங்கவிதைத் தொகுப்பினை ஒரு நண்பகல் வேளையில் வாசிக்க விளைந்தேன்...புத்தகத்தின் வாசற்படியினை கடந்து உள்ளே செல்லச் செல்ல மந்திரச் சொற்களால் வடிவமைத்த கண்ணாடியை போல் இங்கே குறுங்கவிதைகள் பல நம் முகத்தை நமக்கே கண்...மேலும்...
சிறியதே அழகு. பொருளாதாரத்தில் மட்டுமல்ல; இன்றைய காலகட்டத்தில் அவ்வப்போது புத்தகங்களைப் படிப்பவர்களுக்கு பெரிய நாவலை விட சிறுகதைகளும், பெருங்கவிதைகளை விட குறுங்கவிதைகளும் பிடிக்கிறது. அப்படி குறுங்கவிதைகளை படிக்க விரும்பும் வாசகர்களுக்கு கோ.வசந்தகுமரன் அவர்கள் எழுதிய &quo...மேலும்...
30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்க் கவிதை உலகில் கவிஞராக உலா வருபவர் கோ.வசந்தகுமார் அவர்கள். இத்தொகுப்பு இவருடைய ஏழாவது படைப்பாகும். இப்புத்தகத்தின் பெயருக்கு ஏற்றாற் போலவே இதிலுள்ள கவிதைகளில் சொற்கள் அனைத்தும் அரூப நர்த்தனம் புரிகின்றன. அழுத்தமான கருத்துக்களை பதிவிட்டதோடல...மேலும்...