தமிழ் வாசகர்கள், எழுத்தாளர்களின் புத்தகங்களை மட்டுமல்லாமல் எழுத்தாளர்களையும் வாசிக்க விரும்புபவர்கள். மேலும் பலரும் எழுத்தாளர்களின் புத்தகங்களை அறிமுகம் செய்வார்கள். ஒரு சிலரே எழுத்தாளர்களை வாசகர்களுக்கு கொண்டு செல்வார்கள். அப்படி அரியதொரு பணியை நா.விச்வநாதன் அவர்கள்...