இந்நூலில் கவிதைகள் சொற்களுக்கும் நெளியும் உயிராக உருவகம் கொள்கிறது. சலசலத்து ஓடும் நதியின் மீது மழை தடம் பதித்துப் பெய்வதாகவும்.....மேகப்பெருவெளிகள் ஓவியங்களாகத்தோன்றுகிறபோது அதன் கலைதல் காற்றின் விளையாட்டாகவுமென்று நூல் முழுமைக்கும் கற்பனைகள் வரிசைப்படுகிறது.பெண்ணை...மேலும்...