புத்தக மதிப்புரை: எழுத்தாளர்கள் & படைப்புகள்

  • இதயம் தொட்ட இலக்கியவாதிகள் - விஜயா மு.வேலாயுதம்

    கோவை விஜயா பதிப்பகம் அதிபர் திரு மு.வேலாயுதம் ஐயா அவர்களை முதன் முதலாக மதுரை காலேஜ் ஹவுஸ் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வின்போதுதான் எனக்குப் பழக்கம். எழுத்தாளர் திரு.கர்ணன் அவர்களோடு சேர்ந்து இவரிடம் அளவளாவியதாக நினைவு. அதற்குப்பின் மதுரை புத்தகக் கண்காட்சியில் “வாங...மேலும்...