புத்தக மதிப்புரை: கவிதைகள்

  • செம்புலச் சாரல்கள் - இரா.திருப்பதி வெங்கடசாமி

    கவிதை என்பது சமூகத்தில் மனிதனை இயல்பு நிலையின் சமநிலையிலிருந்து இறங்கி விடாமலும்,சமநிலையின் வரம்பை மீறி விடாமலும் இருக்க கவிஞன் சொற்களால் பயன்படுத்துகின்ற ஒரு நுண்ணியக்கலை, அக்கலை திரு இரா.திருப்பதி வெங்கடசாமி IAAS அவர்களுக்கு இயல்பாகவே அவரின் வரிகளில் ஆங்காங்கே நம்...மேலும்...