மனித வாழ்க்கையில் எது நிலையானது? எது நிலையற்றது? நிலைத்த புகழுக்கு என்ன தேவை? புகழ் குன்றுவதற்கான தீயச் செயல்கள் என்னென்ன? என்பதை தமிழின் முதற்காப்பியமான சிலப்பதிகாரத்தில் மாபெரும் பத்தினி தெய்வமான ஒரு முலை குறைத்த கண்ணகியினைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு இளங்கோ செய்த தம...மேலும்...