"சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை" என்ற எட்டையபுரக் கவிஞனின் வரிகளை இத்தொகுப்புக்குச் சூட்டி அழகுப்பார்க்கிறது வாசித்தலுக்குப் பிறகான என் ஆழ்மனதின் மவுனரேகைகள்."தூரிகைக்கு வர்ணங்கள்...மேலும்...