புத்தக மதிப்புரை: கட்டுரைகள்

  • சந்தித்தேன் சிந்தித்தேன் - கண்ணதாசன்

    2021-ம் ஆண்டில் நான் படித்த இரண்டாவது புத்தகம் இது. தடையில்லாமல் படித்துச் செல்வதற்கு, கவித்துவத்தோடு, மடை திறந்த வெள்ளமாய் எழுதிச் செல்லும் கவியரசர் கண்ணதாசன் புத்தகத்தை விட வேறு எது சிறந்ததாய் இருக்க முடியும்? அந்தக் கவிதை நடையும், கொஞ்சும் தமிழும், குழந்தை உள்ளமும், எ...மேலும்...