மனித சமூகத்தின் இன்றைய இருப்பும், அது கண்டுள்ள நாகரீக வளர்ச்சியும் மனித சிந்தனை வளத்தின் மூலமே நடந்துள்ளது. சிந்திக்க அவனுக்கு உதவிய பெருங்கருவியான கேள்வியும் அதன்பால் விளைந்த பதிலும் மனிதனை அடுத்தடுத்த நகர்விற்கு கொண்டு சென்றது. கேட்கப்படுவது ஒரே கேள்வியாயினும், பலவகை ப...மேலும்...