புத்தக மதிப்புரை: சிறுகதைகள்

  • பொலி எருமை - பாரத் தமிழ்

    தன் எதிரே தோன்றும் மனிதர்களைக் கொண்டு தான் நம் வாழ்வியல் கட்டமைக்கப்படுகிறது. சமூதாயக் கோட்பாட்டில் நல்லவை, கெட்டவைகளை தெரிந்தோ தெரியாமலோ நாம் நம் சுற்றத்திடமிருந்துதான் கற்றுக் கொள்கிறோம். அப்படித் தான் கண்ட மனிதர்களை படைப்பாக்குவதிலும் அவர்களை இலக்கியத்தில் இறந...மேலும்...