நடிகர் ஒய்.ஜீ.மகேந்திரன் நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் முதன்மை ரசிகர். சிவாஜி வெறியர் என்றே என்னைச் சொல்லிக் கொள்ளலாம்...அதில் எனக்குப் பெருமைதான் என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார். நடிகர்திலகமும் அவரை அந்தளவுக்கு மதித்து தன்கூடவே அன்போடு வைத்திருந்தார் என்றே குறிப்பிடுக...மேலும்...