புத்தக மதிப்புரை: சிறுகதைகள்

  • கனவே கலையாதே - க்ளிக் மதுரை முரளி

    கவிதை, சிறுகதை, வானொலி நாடகங்கள் என பல தளங்களில் செயல்பட்டு வரும் "கிளிக்" மதுரை முரளி அவர்கள் "கனவே கலையாதே...!" என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பை கொண்டுவந்துள்ளார்.  இந்த சிறுகதை தொகுப்பு மொத்தம் 10 சிறுகதைகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு சிறுகதையும் சற்று அ...மேலும்...