சுரங்கள் "ச ரி க ம ப த நி" ஏழும் தன் அளவுகளுக்குகேற்ப நீட்டியும் குறைத்தும் மனித உணர்வுகளில் ஏற்படுத்தும் மாற்றத்தினைப் போல வெ. இறையன்பு அவர்கள் எழுதிய பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் என்கிற இக்கவிதைத் தொகுப்பு முழுவதிலும் உள்ள கவிதைகள் இயல்பு வாழ்க்கை வாழும் சரா...மேலும்...