கடல் தன் மீனைச் சமைப்பதிலை - லார்க் பாஸ்கரன்
பலதரப்பட்ட நூல்கள் இலக்கிய உலகில் குவிந்து இருக்கும் போதும் கூட, தினமும் ஏதாவதொரு தலைப்புகளில் நூல்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. புதுப்புது கவிஞர்களும், எழுத்தாளர்களும் உருவாகிக் கொண்டேதான் இருக்கிறார்கள். தோழர் லார்க் பாஸ்கரன் அவர்களின் சமீபத்திய நூலான கடல் தன் மீனைச் சமைப்பதில்லை என்ற கவிதை நூலை வாசிக்கத்தொடங்கியவுடன் நூலை முழுமையாக வாசிக்காமல் வைக்க மனம் வருவதேயில்லை. ஆமாம்… அவரின் ஒவ்வொரு கவிதையும் மிரட்டலாக இருக்கிறது.
-என்ற தலைப்புச் செய்தி கவிதை வரிகளிலும்
-என்ற கவிதை வரிகளில்
எப்படி இப்படி என்று தலைப்புக்கேற்றபடியே கேடகத் தோன்றுகிறது. ஆமாம்… இந்தக் கவிதையை முழுமையாகப் படிக்கும் போது பாலஸ்தீனத்தில் தினசரி நடக்கின்ற அவலங்களையும், அழுகுரல்களையும் கண்முன்னே காட்சியாக விரிவடையச் செய்து படிப்பவர் மனதை முழுமையாக அழ வைக்கிறார்.
இந்தக் கவிதை நமது பொய்யாமொழிப் புலவரின் வள்ளுவரின்
என்ற திருக்குறளின் நவீண வடிவமாகத்தான் எனக்குத் தெரிகிறது. அதை நான் காட்சி வழியே காண்கிறேன். வாழ்வியலின் எதார்த்ததை, சமான்யனின் வாழ்வியலை கண்முன்னே காட்சிகளாக காண்பிக்க வைத்திருக்கிறார் நூலாசிரியர் லார்க் பாஸ்கரன் தோழர் அவர்கள். ஒரு பாணை சொர்றுக்கு ஒருசோறு பதம் என்பார்கள் ஆனால் நான் மூன்று கவிதைகளின் வரிகளை இங்கே படையல் வைத்திருக்கிறேன். எல்லோரும் படிக்க வேண்டிய, புதிய வடிவமைப்புடன் வந்திருக்கும், சாமான்யனின் கையடக்க டைரிதான் இந்த கடல் தன் மீனைச் சமைப்பதில்லை கவிதை நூல்.
தப்பித் தவறிய வாழ்வில்
சிறகுகள் முளைக்கத் தொடங்கிவிட்டன
சீஸன் காமெடியாக
உலாவரும் மனம்
சின்ஸியர் கமாண்டை
பதிவிடுகிறது.
சிறகுகள் முளைக்கத் தொடங்கிவிட்டன
சீஸன் காமெடியாக
உலாவரும் மனம்
சின்ஸியர் கமாண்டை
பதிவிடுகிறது.
-என்ற தலைப்புச் செய்தி கவிதை வரிகளிலும்
காலம் பசியின் மேல்
தன் விதியை.
வைத்தபடி நகர்கிறது.
தன் விதியை.
வைத்தபடி நகர்கிறது.
-என்ற கவிதை வரிகளில்
எப்படி இப்படி என்று தலைப்புக்கேற்றபடியே கேடகத் தோன்றுகிறது. ஆமாம்… இந்தக் கவிதையை முழுமையாகப் படிக்கும் போது பாலஸ்தீனத்தில் தினசரி நடக்கின்ற அவலங்களையும், அழுகுரல்களையும் கண்முன்னே காட்சியாக விரிவடையச் செய்து படிப்பவர் மனதை முழுமையாக அழ வைக்கிறார்.
சங்கடமில்லாமல் நன்றி மறப்பவர்கள்
உழைப்பை உதாசீனம் செய்பவர்கள்
வரிசையில் நிற்பவனை
மொழியின் வெப்பம் கொண்டு
கட்டி அணைக்கிறேன்
வாழ்ந்து தொலைக்கட்டும் அவனும்.
உழைப்பை உதாசீனம் செய்பவர்கள்
வரிசையில் நிற்பவனை
மொழியின் வெப்பம் கொண்டு
கட்டி அணைக்கிறேன்
வாழ்ந்து தொலைக்கட்டும் அவனும்.
இந்தக் கவிதை நமது பொய்யாமொழிப் புலவரின் வள்ளுவரின்
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்!