நிலம் வீடு திரும்பிவிட்டது - அம்பிகா குமாரன்
ஒரு நல்ல நூலின் பலம் என்பது அதன் சமநிலை தவாறது சாமானியர்களின் வலியை, வாழ்க்கையை சுட்டிக்காட்டி, அவர்களுக்குத் தேவையான நல்ல வழியை தன்னுடைய பாணியில் கூறுவதாகும். அப்படி சாமான்யர்களின் வாழ்க்கையை பேச வந்திருக்கிறது தோழர் அம்பிகா குமரன் அவர்களின் நிலம் வீடு திரும்பிவிட்டது என்ற கவிதைத் தொகுப்பு.
அன்றாட வாழ்வியலில் அங்கம் வகிக்கும் அடுக்களையில் இருந்து விடுபட்டு அரசியலையே ஆட்டிப்படைக்கும் அபார சக்தியை மிகவும் புனிதம் வாய்ந்த பெண்களின் வாழ்க்கை இன்று அம்பிகா குமரனின் கவிதைகளால் உயந்து, நிமிர்ந்து இருக்கிறது. ஆமாம் அவரின் இந்த நூலில் உள்ள கவிதைகளை கவிதை எழுதப்பழகும் பலரும் வாசித்தால் சிறந்த கவிதைகளைப் படைக்கலாம்.
பெற்றெடுத்த பெற்றோருக்கும், தத்தெடுத்த தகப்பன்சாமிகளுக்கும், இயற்கைக்கும் தன்னால் இயன்ற கடமைகளை செவ்வனே செய்து முடித்து தமிழுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் தோழி அம்பிகா குமரன். இவரின் இந்த நூல் இலக்கிய உலகுக்கு வலம் வரக் காத்திருக்கும் அனைத்து கவிஞர்களுக்கும் ஒரு நல்ல பாட நூலாகும்.
இப்படிப்பட்ட வலி நிறைந்த வாழ்க்கையின் எதார்த்த வரிகள் இந்த நூலெங்கும் விரவிக் கிடக்கிறது. குடிசையில் வாழ்ந்தாலும், கோபுரத்தில் வாழ்ந்தாலும் வலியும், வேதனையும், ஆசையும், பாசமும் அனைவருக்குமே ஒன்றுதான் என்ற உன்னத கோட்பாட்டை நிலையாகப் பறைசாற்றுகிறது இந்த நூல்.
பாமர மனிதர்களின் உண்மையான உழைப்பையும், எதார்த்தங்களையும், வியாரத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் கூறுபோட்டு விற்கும் நயவஞ்ச நரிகளிடம் படாத பாடுபடும் மக்களின் உரிமைகளை தன்னுடைய வலிமையான சிந்தனையால் வரிகளாக்கி அதனை ஆகச் சிறந்த கவிதையாக படைத்து நூலாக்கியிருக்கிறார் தோழர் அம்பிகா குமரன் அவர்கள். அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நல்ல கவிதை புத்தகம் இந்த நிலம் வீடு திரும்பிவிட்டது.
இந்த உலகம் காதலால் செய்யப்பட்டிருக்கு
மலரும் இதழ்களாகப் புலரும் பொழுதாக
இரவின் குலிராக வலியின் நெருடலாக
எதொரு வடிவத்திலும் அது நம்மோடு இருக்கிறது…!

எச்.எம்.டி கடிகாரத்தைப்
பின்னோக்கிச்
சுழற்றிக் கொண்டிருந்தேன்
பின்னோக்கிச்
சுழற்றிக் கொண்டிருந்தேன்
ஒருமணி நேரத்திற்குள்
பத்து வருடங்களைப்
புதுப்பித்துக் கொடுத்தது..!
அம்மாவின் சமையலறையில்
அலெக்ஸா இல்லை.
பத்து வருடங்களைப்
புதுப்பித்துக் கொடுத்தது..!
அம்மாவின் சமையலறையில்
அலெக்ஸா இல்லை.
அன்றாட வாழ்வியலில் அங்கம் வகிக்கும் அடுக்களையில் இருந்து விடுபட்டு அரசியலையே ஆட்டிப்படைக்கும் அபார சக்தியை மிகவும் புனிதம் வாய்ந்த பெண்களின் வாழ்க்கை இன்று அம்பிகா குமரனின் கவிதைகளால் உயந்து, நிமிர்ந்து இருக்கிறது. ஆமாம் அவரின் இந்த நூலில் உள்ள கவிதைகளை கவிதை எழுதப்பழகும் பலரும் வாசித்தால் சிறந்த கவிதைகளைப் படைக்கலாம்.
பெற்றெடுத்த பெற்றோருக்கும், தத்தெடுத்த தகப்பன்சாமிகளுக்கும், இயற்கைக்கும் தன்னால் இயன்ற கடமைகளை செவ்வனே செய்து முடித்து தமிழுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் தோழி அம்பிகா குமரன். இவரின் இந்த நூல் இலக்கிய உலகுக்கு வலம் வரக் காத்திருக்கும் அனைத்து கவிஞர்களுக்கும் ஒரு நல்ல பாட நூலாகும்.
அப்பாவின் மூக்குக் கண்ணாடி
காணாமல் போய்
அவர் தையிலேயே ஏறி இருந்தது..!
காணாமல் போய்
அவர் தையிலேயே ஏறி இருந்தது..!
மாமிசத்தைப் புசிக்க
வாயைத் திறக்கும்போது
தேனீக்கள்
முகத்தில் கொட்டிவிட்டுப் பறந்தன.
வாயைத் திறக்கும்போது
தேனீக்கள்
முகத்தில் கொட்டிவிட்டுப் பறந்தன.
யானையின் நடமாட்டம்
சிசிடிவியில்.
சிசிடிவியில்.
வீட்டை அங்கேயே விட்டு விட்டு
தொலைதூரம் வந்துவிட்டேன்
அவர்கள் வாழத் தொடங்கிவிட்டார்கள்..!