புத்தக மதிப்புரை: குறுங்கதைகள்
-
சந்தோஷ் நாராயணன் அவர்கள் "ஆனந்த விகடன்" இதழில் அறிவியலையும் தற்போதைய நிகழ்வுகளையும் வைத்து தொடராக எழுதி வந்த 100 குறுங்கதைகள் "அஞ்ஞானச் சிறுகதைகள்" என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.இந்த நூறு சிறுகதைகளும் ஒவ்வொரு பக்கங்களில் அதற்கு இணையான படங்களுடன்...