புத்தக மதிப்புரை- பத்திரிக்கைகள்

ஏழாம் சுவை

"ஏழாம்  சுவை" - மருத்துவர்  கு.சிவராமன் அவர்களால்  ஆனந்த விகடனில் தொடராக வந்த கட்டுரைத் தொகுப்பு.இப்போது புத்தக வடிவமாக வந்திருக்கிறது.25 தலைப்புகளில் பல்வேறு உணவுகளைப் பற்றி வாசகர்களுக்கு பிடித்ததாகவும் சில இடங்களில் நகைச்சுவையுடனும் பரிமாறியுள்ளார்.எழுத்து சிலருக்கு வரம்.மருத்துவருக்கு கைகூடியுள்ளது சிறப்பு.25...

தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும்

ந.முருகேச பாண்டியன் அவர்கள் உயிர் எழுத்து,உயிர்மை,உங்கள் நூலகம் மற்றும் அந்திமழை  இதழ்களில் எழுதிய தொகுப்பே "தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும்" எனும் நூல்.மொத்தம் 6 கட்டுரைகள். மூன்று கட்டுரைகள் பரதேசி,விஸ்வரூபம்,கத்தி படங்களிப் பற்றியும் ஒரு கட்டுரை தமிழ்த் திரைப்பட  உருவாக்கத்தில் நாவல்களின் பங்கு பற்றியும்,மற்றவை...

தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும்

ந.முருகேச பாண்டியன் அவர்கள் உயிர் எழுத்து,உயிர்மை,உங்கள் நூலகம் மற்றும் அந்திமழை  இதழ்களில் எழுதிய தொகுப்பே "தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும்" எனும் நூல்.மொத்தம் 6 கட்டுரைகள். மூன்று கட்டுரைகள் பரதேசி,விஸ்வரூபம்,கத்தி படங்களிப் பற்றியும் ஒரு கட்டுரை தமிழ்த் திரைப்பட  உருவாக்கத்தில் நாவல்களின் பங்கு பற்றியும்,மற்றவை...

காஞ்சிக் கதிரவன்.

காஞ்சியை ஆண்டு கொண்டிருக்கும்  பல்லவர்களுக்கு  ஒரு அதிகாலை , பல்லவத்தின் வேவுக்காரி சுவர்ணமுகி கொலையுண்ட நாளுடன் தொடங்குகிறது. சக்கரவர்த்தி சிம்மவிஷ்ணு பல்லவர், அமைச்சர்களுடனும் இளவரசன் மகேந்திரனுடனும் ஆலோசிக்கிறார்.அப்போது அவர் இளவரசரின் நண்பன் கூனன் விஸ்வரூபனை குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் இளவரசர் அதனை மறுப்பதுடன் மறுநாள்...

மாயக்கண்ணாடி

உதயசங்கர் அவர்கள் எழுதியுள்ள மாயக்காண்ணாடி எனும் (சிறுவர் கதைகள்)  புத்தகம்  11 சிறுகதைகளைக் கொண்டது.11 சிறுகதைகளும் கற்பனையான 11 நாட்டையும் அந்த நாட்டின் அரசரைப் பற்றிய கதைகளும்,கதைகளின்  உள்ளடக்கம் ஒவ்வொரு அரசர்களின் முட்டாள்தனமான முடிவுகளும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் குழந்தைகளுக்கு நகைச்சுவையாக சொல்லி உள்ளார்.இன்றும் என்றும்...

நச்சுக் கோப்பை - கலைஞர் கருணாநிதி

கலைஞர் அவர்களின் முதல் நாடகம் பழனியப்பன். இதுவே பின்னர் 'சாந்தா' என்ற பெயரிலும் பின்னர் நச்சுக்கோப்பை என்ற பெயரிலும் அரங்கேறியது. 1943-ல் எழுதப்பட்ட நாடகமான இந்த 'நச்சுக் கோப்பை' நாடகத்தின் முக்கிய கதை மாந்தர்கள்: சாந்தா, சாந்தாவின் அண்ணன் பழனியப்பன், ஏகாம்பரம், சாந்தாவின் தந்தை மணியப்ப முதலியார், அழகப்பன் மற்றும் ஐயர்...