அ.முத்துலிங்கம்
அ.முத்துலிங்கம் 19.01.1937

எழுத்தாளர்: அ.முத்துலிங்கம்

இணையம்: http://www.amuttu.net
Blog: -

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்த அ. முத்துலிங்கம் அவர்கள் தற்போது கனடாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அ. முத்துலிங்கம் அவர்கள் ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றி ஹார்வார்டில் தமிழ் இருக்கை அமைய முக்கியப் பங்காற்றியவர். கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றும் இவர் எறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றியவர்.

படைப்புகள்

வ.எண் புத்தகத்தின் பெயர் பக்கம் விலை
  Name Pages Price