அசோகமித்திரன்
அசோகமித்திரன் 22.09.1931 - 23.03.2017

எழுத்தாளர்: அசோகமித்திரன்

இணையம்: -
Blog: -

தியாகராஜன் என்கிற இயற்பெயர்கொண்ட அசோகமித்திரன் அவர்கள் ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர்.ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றினார். 1956-களில் எழுதத் தொடங்கிய அசோகமித்திரன் அவர்கள் கணையாழியில் ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 9 நாவல்கள், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ள அசோகமித்திரன் அவர்கள்  ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதியுள்ளார். ஆங்கில நாளிதழ்களி லும் தொடர்ந்து எழுதி வந்தார். ‘அப்பாவின் சிநேகிதர்’ சிறுகதைத்  தொகுப்புக்காக 1996-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.

படைப்புகள்

வ.எண் புத்தகத்தின் பெயர் பக்கம் விலை
  Name Pages Price